சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சீன அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.